tag:blogger.com,1999:blog-3015538795078691370.post2991411150864940139..comments2023-07-01T07:54:34.154-07:00Comments on சாமக்கோடங்கி ...: இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்....சாமக்கோடங்கிhttp://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3015538795078691370.post-50612189917138901932010-08-12T09:30:05.279-07:002010-08-12T09:30:05.279-07:00வாங்க சீனா...
ரொம்ப நன்றி.. வெகு நாள் கழித்து என்...வாங்க சீனா...

ரொம்ப நன்றி.. வெகு நாள் கழித்து என்னுடைய பதிவை நானே படித்தேன்.. ஏகப்பட்ட எழுத்துப் பிழை..
ஆனால் மாற்ற விருப்பமில்லை.. என்னுடைய பழைய நடையை எப்பொழுதும் நினைத்துப் பார்க்க இது உதவும். நிலைமை மாறிக் கொண்டு வருகிறது.. எப்படியும் கூடிய விரைவில் சோலார் பேனல்கள் வந்து விடும்.. மாற்றத்தை இரு கை நீட்டி வரவேற்போம் நண்பரே...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-22742010318990299502010-08-07T08:31:46.023-07:002010-08-07T08:31:46.023-07:00அன்பின் பிரகாஷ்
அரசுக்கு ஆயிரம் வேலைகள் - ஆயிரம் ...அன்பின் பிரகாஷ்

அரசுக்கு ஆயிரம் வேலைகள் - ஆயிரம் கடமைகள் - ஆயிரம் தேவைகள் - அவைகளை நிறைவேற்றவே நேரம் போத வில்லை - மாற்றிச் சிந்திக்க நேரம் இல்லை. காத்திருப்போம்

நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-23161011883819468152010-04-22T10:41:12.230-07:002010-04-22T10:41:12.230-07:00வாங்க சேகர்..
சத்தியமாக சிரிப்பை அடக்க முடியவில்ல...வாங்க சேகர்..

சத்தியமாக சிரிப்பை அடக்க முடியவில்லை...

சரியாகச் சொன்னீர்கள்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-90507767548752636992010-04-21T10:47:33.292-07:002010-04-21T10:47:33.292-07:00கருணாநிதி சோலார் கருவி வழங்கினால் அதன் மேல் பகுதி ...கருணாநிதி சோலார் கருவி வழங்கினால் அதன் மேல் பகுதி முழுவதும் கருணாநிதி சிரிப்பது அல்லது மொத குடும்பமும் நம்மை பார்த்து சிரிப்பது போன்ற படம் அச்சிடப்படும். என்ன..... சூரிய ஒளி தான் அதன் மேலே படாது....sekarhttps://www.blogger.com/profile/13396415511694414492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-8448995544868955202010-01-26T17:57:53.057-08:002010-01-26T17:57:53.057-08:00"சிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..&quo..."சிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..":

நான் படித்த ப்லோக்'களிலேயே இது மிக வித்தியாசமாக உள்ளது... தொடருங்க..
நன்றி...

மிக்க நன்றி . உங்கள் கட்டுரைகள் மிக உபயோகமானவை. அதை தமிழமுதத்தில் மறுபிரசுரம் செய்கிறேன்...பலரை அடையச்செய்ய..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com