tag:blogger.com,1999:blog-3015538795078691370.post4098021502821764961..comments2023-07-01T07:54:34.154-07:00Comments on சாமக்கோடங்கி ...: கார்பன் சுவடுகள் - பாகம் 4சாமக்கோடங்கிhttp://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3015538795078691370.post-45589548605425304622010-08-06T19:13:29.317-07:002010-08-06T19:13:29.317-07:00அன்பின் பிரகாஷ்
நீளமா எழுதினாலும் இறுதியில கை வலி...அன்பின் பிரகாஷ்

நீளமா எழுதினாலும் இறுதியில கை வலிக்கல பாத்தீங்களா - பிடித்த செயலை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது கை வலிக்காது நண்பரே !

நல்லதொரு இடுகை நண்பரே
தொடர்க அரும்பணியினை
நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-20075521085145929102010-02-02T08:35:03.667-08:002010-02-02T08:35:03.667-08:00வாங்க அரும்பவூர்..
அனைவரும் உங்களைப் போன்றே சிந்த...வாங்க அரும்பவூர்..

அனைவரும் உங்களைப் போன்றே சிந்திக்க வேண்டும் என்பதே என் கருத்து. உங்களைப் போன்றோரின் கருத்துக்களும், மற்றும் ஊக்கமும் கண்டிப்பாக எனக்குத் தேவை.
தொடர்ந்து விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-3928574071645641062010-01-31T12:55:37.789-08:002010-01-31T12:55:37.789-08:00இயற்கை பற்றி எழுத சில நல்ல வலை தளங்களே உள்ளானே அதி...இயற்கை பற்றி எழுத சில நல்ல வலை தளங்களே உள்ளானே அதில் மிகவும் சிறப்பான ஆராய்ச்சி செய்து எழுதும் தளங்களில் உங்கள் தளமும் ஒன்று என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

இயற்கை அழித்து செயற்கை பிரமாண்டத்தை காட்டினாலும்
இயற்கை அழிவின் பயங்கரம் எண்ணி பார்க்க முடியாது .
இன்று நம் வாழ்க்கை மட்டும் என்னும் மனிதன் நாளைய சந்ததிக்கு என கொஞ்சமாவது புவி உலகில் கொஞ்சமாவது நன்மை செய்து சென்றால் சந்தோசமே
சிறு சிறு துளிதான் பெரும் கடலாக மாறும்ஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-12173620658328947692010-01-30T19:40:21.305-08:002010-01-30T19:40:21.305-08:00வாங்க ஷங்கர்...
மொத்தமாகப் படியுங்கள்.. மற்றும் இ...வாங்க ஷங்கர்...

மொத்தமாகப் படியுங்கள்.. மற்றும் இனி வரும் பதிவுகளுக்கும் தொடர்ந்து இணைந்து இருங்கள்.. திருத்தங்கள் ஏதும் இருந்தால் கூறுங்கள்... நன்றி...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-79307495650943240662010-01-30T19:38:51.741-08:002010-01-30T19:38:51.741-08:00நன்றி வேலன் அவர்களே..
ஆனால் இந்த நீளப் பிரச்சினை ...நன்றி வேலன் அவர்களே..

ஆனால் இந்த நீளப் பிரச்சினை எனக்கு வெகு நாளாகவே உள்ளது.. என்னோட பின்னூட்டங்களை நீங்கள் பார்த்திருந்தால் புரியும்..

குறைக்க முயல்கிறேன்..

தொடர்ந்து வாருங்கள்..

இந்த விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு எப்படி கொண்டு செல்வது என்பதையும் முவையுங்கள்.. எனக்கு உம்மைப் போன்றோரின் கருத்துகள் கண்டிப்பாக தேவை..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-55884345848680188492010-01-30T19:37:49.004-08:002010-01-30T19:37:49.004-08:00This comment has been removed by the author.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-18801445094545637362010-01-30T19:08:19.091-08:002010-01-30T19:08:19.091-08:00நான் மொத்தமாய் படித்துவிட்டு வருகிறேன் பிரகாஷ்..:)...நான் மொத்தமாய் படித்துவிட்டு வருகிறேன் பிரகாஷ்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-19660856413105985112010-01-30T17:52:28.941-08:002010-01-30T17:52:28.941-08:00நல்ல பதிவு பிரகாஷ்...பதிவு நீளமாக இருந்தாலும் படிக...நல்ல பதிவு பிரகாஷ்...பதிவு நீளமாக இருந்தாலும் படிக்கும் சுவாரஸ்யத்தில் நீளம் தெரியவில்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-6240199873550501762010-01-30T08:50:26.331-08:002010-01-30T08:50:26.331-08:00எப்பொழுதும் தோள் கொடுக்கும் அண்ணாமலை அண்ணன் அவர்கள...எப்பொழுதும் தோள் கொடுக்கும் அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு உளம் கனிந்த நன்றிகள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-88256435981435973962010-01-30T08:40:48.992-08:002010-01-30T08:40:48.992-08:00நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-1234923617596317712010-01-30T08:14:51.144-08:002010-01-30T08:14:51.144-08:00மன்னிக்கணும் நண்பர்களே... பதிவு ரொம்ப நீளம் ஆயிடிச...மன்னிக்கணும் நண்பர்களே... பதிவு ரொம்ப நீளம் ஆயிடிச்சு...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.com