Monday, February 21, 2011

எல்லோருக்கும் நன்றிங்கண்ணா..

இளங்கோ said...

பொழுது போகலைன்னா நிறையா எழுதுங்க பாஸ்.

(இது போன பதிவின் பின்னூட்டம்)
---



பொழுது போகலை..

அதான்..

நிறைய நண்பர்கள் இந்த பட்டியலில் நுழையாமல் இருக்கலாம். பட்டியலில் நுழைந்த கொஞ்ச நண்பர்கள் பாதியில் கழண்டும் விட்டிருக்கலாம். எப்படியோ அழுகினி ஆட்டத்தில் ஒரு சதம்.

உங்கள்ள யாராரு எங்க இருக்கீங்கன்னு தெரியல... அதனால கிழக்க பாத்து எல்லாத்துக்கும் ஒரே மூச்சில்... நன்றி.. நன்றி.. நன்றி..

பி.கு: என்ன இளங்கோ.. இன்னும் எங்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கறீங்களா..??

நன்றிகளுடன்..
சாமக்கோடங்கி

22 comments:

  1. இன்னும் பொழுது போகலை.. அதனால இன்ட்லியில் இதனை இணைக்கனும்..

    ReplyDelete
  2. அந்த நூறில் நானும் ஒருவன்....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    இது கூட நல்ல ஐடியாவ இருக்கு OK...HAAPPYY
    ஒரு போஸ்ட் ரெடி

    ReplyDelete
  4. 100 - க்கு வாழ்த்துக்கள் பிரகாஷ்.

    //இன்னும் எங்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கறீங்களா..??//

    நிறைய, நல்ல விசயங்களை எழுதுங்கள்.
    நான் விரும்புவது அதுவே.

    ReplyDelete
  5. ஏதோ பகிரணும்னு தோணுச்சு.. அதான் இங்க இருக்கேன்..//

    அதேதான்! :)) 100 வாழ்த்துகள்:)

    ReplyDelete
  6. சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்..

    இந்த நூறில் நானும் ஒருவள்..

    ReplyDelete
  7. உங்கள் சதத்தில் நேற்று பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... 100 பெருகி ஆயிரமாக வாழ்த்துக்கள்..

    அண்ணாக்களுக்கு மட்டுமா...அக்காக்கள் கோவிச்சுக்க போறாங்க ..நன்றிக்கா சேர்த்திருங்க...

    ReplyDelete
  8. //அண்ணாக்களுக்கு மட்டுமா...அக்காக்கள் கோவிச்சுக்க போறாங்க ..நன்றிக்கா சேர்த்திருங்க...//

    ஆஹா தலைப்புலையே கொழப்பமா...

    அடங்கோ.. அனைத்து அக்காக்களுக்கும் தங்கைகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்..

    [தேர்தல் வேற வருது.. மகளிர் அணி ஆதரவில்லைன்னா எப்படி..]

    ReplyDelete
  9. சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. ஆமா உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ..
    ரூபாயா இருந்தாலும் சரி , இல்ல டாலரா இருந்தாலும் சரி ..! ஹி ஹி

    ReplyDelete
  11. //Philosophy Prabhakaran said...

    அந்த நூறில் நானும் ஒருவன்....//

    உங்களை ஆயிரத்தில் ஒருவன் ஆக்குகிறேன்.. பாருங்கள்..

    (அய்யய்யோ.. அவசரப் பட்டு உளரீட்டனோ..??)

    ReplyDelete
  12. /எல் கே said...

    one in 100//

    உங்களால தான் இது முடிஞ்சுது.. இங்க இருக்கரவங்கள்ள ஒருத்தர் கம்மி ஆனாலும்.. ஊ ஊ....

    ReplyDelete
  13. //siva said...

    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    இது கூட நல்ல ஐடியாவ இருக்கு OK...HAAPPYY
    ஒரு போஸ்ட் ரெடி//

    அடடா... ஐடியாவ காப்பி ரைட் வாங்காம உட்டுட்டனே...

    ReplyDelete
  14. //siva said...

    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    இது கூட நல்ல ஐடியாவ இருக்கு OK...HAAPPYY
    ஒரு போஸ்ட் ரெடி//

    அடடா... ஐடியாவ காப்பி ரைட் வாங்காம உட்டுட்டனே...

    ReplyDelete
  15. //இளங்கோ said...

    100 - க்கு வாழ்த்துக்கள் பிரகாஷ்.

    //இன்னும் எங்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கறீங்களா..??//

    நிறைய, நல்ல விசயங்களை எழுதுங்கள்.
    நான் விரும்புவது அதுவே.
    //

    கண்டிப்பா.. அத எழுத தான் உள்ளேயே வந்தேன்..

    அப்பப்ப கொஞ்சம் இந்த மாறி... ஹி ஹி..

    ReplyDelete
  16. //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    ஏதோ பகிரணும்னு தோணுச்சு.. அதான் இங்க இருக்கேன்..//

    அதேதான்! :)) 100 வாழ்த்துகள்:)
    //

    என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. நன்றிங்க..

    ReplyDelete
  17. //இந்திரா said...

    சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்..

    இந்த நூறில் நானும் ஒருவள்..
    //

    கண்டிப்பாக....

    ReplyDelete
  18. //Chitra said...

    100 - Congratulations!!!
    //

    அக்காவுக்கு எப்போதும் நன்றிகள்...

    ReplyDelete
  19. //அந்நியன் 2 said...

    சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்..
    //

    தான்க்சுங்கோ...

    ReplyDelete
  20. //கோமாளி செல்வா said...

    ஆமா உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ..
    ரூபாயா இருந்தாலும் சரி , இல்ல டாலரா இருந்தாலும் சரி ..! ஹி ஹி
    //

    இப்பத்திக்கு யூரோ வுல தான் பணம் இருக்கு.. என்ன பண்ணலாம்...

    ReplyDelete