Sunday, October 30, 2011

இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

இது இராமாம்பாளையம் பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி.


காலை வழிபாட்டு நேரத்தில் நிற்கும் மாணவர்கள்.

அவரவர் தனக்கென உள்ள இடத்தில் நிற்கிறார்கள். வராத குழந்தைகளின் இடம் காலியாக இருப்பதைக் கவனியுங்கள்.


கடவுள் வாழ்த்தை அடுத்து செய்தித் தாளை வாசிக்கும் மாணவன்


காலை வழிபாட்டிற்கான தனியான கையேடு


அவளுக்காக அன்று ஒதுக்கப்பட்டுள்ள வேலையைத் தானாகச் செய்யும் ரேவதி


கற்றுக் கொடுக்கும் திரு.ஃபிராங்க்ளின்


அடையாள அட்டையைப் பெருமையுடன் காண்பிக்கும் மாணவன்.
அவன் கண்ணில் தெரியும் சந்தோஷம் அவர்கள் பள்ளி எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.


குழந்தைகளின் கை வண்ணங்கள்


செய்முறை விளக்கக் கையேடு வைக்கப் பயன்படும் அலமாரி

நன்றி
சாமக்கோடங்கி

4 பின்னூட்டம்:

தருமி said...

திரு.ப்ராங்க்ளின் வயதான ஒருவராகக் கற்பனை செய்திருந்தேன். ‘சின்னப் பையன்’ - மிக்க மகிழ்ச்சி.

வளரட்டும்.

arul said...

excellent photos and explanation(www.astrologicalscience.blogspot.com)

Thy Desires said...

இது ஒரு நல்ல முயற்சி .. பணிபுரியும் குழு மற்றும் உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள் .. எனக்கு இந்த திட்டத்தை பற்றி மேலும் தகவல் கொடுக்கவும்.

Sathya.Narayanan@studentpartner.com

கார்த்திகேயன் தங்கராஜா said...

நல்ல சிந்தனை

Post a Comment