Friday, January 15, 2010

சூரிய கிரகணம் நேரடி படங்கள்..சுடச்சுட...

சுடச்சுட என்னோட கேமரால எடுத்ததுங்கோ
... Sony DSC - H50







11 பின்னூட்டம்:

ARV Loshan said...

wow

சாமக்கோடங்கி said...

thanks..marakkaama ottaiyum kuthittu ponga..

HamSon said...

superb!

துளசி கோபால் said...

அட! அட்டகாசம்!!!!!

நானும் எடுத்தேன். ஒன்னுமே சரியா வரலை(-;

சாமக்கோடங்கி said...

வாங்க பிரஷா.. மிக்க நன்றி..
வாங்க துளசி கோபால்...
முதலில் சும்மா நேரடியா கமெரா'ல எடுத்தேன் ..
ஒண்ணுமே விழல..
அப்புறமா x-ரே பில்ம ரெண்டா மடிச்சு லென்ஸ் முன்னாடி வெச்சு எடுத்தேன்.
அதனால தான் வானம் இவ்வளவு darka இருக்கு...
நன்றி

வடுவூர் குமார் said...

நல்ல படங்கள்.
துளசி அம்மா கேமிராவில் பாட்டு கச்சேரி மட்டும் தான் எடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன்,வான்வெளியை கூட முயற்சித்திருக்கிறார்கள்! :-))

சாமக்கோடங்கி said...

வாங்க வடுவூர் குமார்,
காலைல இன்னொரு இடுகை போட்டேன். அதையும் பார்த்துட்டு மறக்காம வாக்களிச்சிட்டு போங்க..
உங்கள் வருகைக்கு நன்றி.

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு புகைப்படங்கள்..நான் நியூஸ்ல தான் பார்த்தேன்..

வால்பையன் said...

அருமை!

சாமக்கோடங்கி said...

நன்றி வால்பையன்.... எடுத்த உடனே போட்டுட்டேன்..

Jerry Eshananda said...

பெரிய கிரகணம் புடிச்ச பதிவா இருக்கே..

Post a Comment